செம்பருத்த டீ / Hibiscus Tea
4.5
In stock
₹ 85
₹ 95
/per product
முகில் நேச்சுரல்ஸ்... 🌺 செம்பருத்தி பூ...டீ : 🌺
- பயன்படுத்தும் முறை: ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் செம்பருத்தி பூ, டீ... பவுடரை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதித்த பின் மூடி வைத்து, பிறகு வடிகட்டி ,தேவைக்கேற்ப நாட்டு சக்கரை கலந்து பயன்படுத்தவும்.
- பயன்கள்: ☕செம்பருத்தி பூ டீ பவுடரில் அதிகளவு ஆன்டீ_ ஆக்சிடென்ட் உள்ளது. ☕இரத்த கொதிப்பை சமநிலையில் வைக்க உதவுகிறது. ☕கணையத்தை பாதுகாக்கிறது, கணையம் சீராக செயல்பட உதவுகிறது. ☕உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த செம்பருத்தி டீ பவுடரை தினமும் இரண்டு வேளைகள் பருகலாம். ☕புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்க உதவுகிறது. ☕உடலில் நல்ல பாக்டீரியாவை உற்பத்தி செய்கிறது ☕நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.