Jamun Honey / நாவல் தேன்
நாவல் பழத் தேன் பயன்கள் 🍯 செரிமானத்திற்கு உதவுதல். 🍯 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல். 🍯 இதய ஆரோக்கியம். 🍯 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துதல். 🍯 சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் மற்றும் தேனை அளவோடு பயன்படுத்த வேண்டும். 🍯 ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின் பயன்படுத்தவும்.
- நாவல் பழத் தேனில் விட்டமின் -சி நிறைந்துள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி_ஆக்ஸிடன்ட் ஆகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் வைட்டமின் ஏ, சி, உள்ளதால் கண்பார்வை திறன் அதிகரிக்கும். இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்கும். நாவல் பழத்தேனை பருகி வந்தால், கல்லீரல் பிரச்சினை நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.