Follow us:

Khus Root Face & Body Powder 50 gms / வெட்டிவேர் முகப்பூச்சு பவுடர்

4.5
In stock
₹ 80 ₹ 94 /per product

வெட்டிவேர் முகப்பூச்சு பவுடர்... உட்பொருட்கள்: வெட்டிவேர் பொடி கூவக்கிழங்கு மாவு பயன்கள்: ($) தினசரி அதிகம் பயணத்தில் இருப்பவர்கள் இந்த பவுடரை உடலுக்கு பயன்படுத்தும்போது இதன் இயற்கையான குளிர்ச்சி தன்மையால் தேவையற்ற உடல் சூடு குறையும். ($) வெட்டிவேரின் இயற்கையான நறுமணம் ஆனது வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ($) முகத்தில் பருக்கள், வடுக்கள் இல்லாமல் பொலிவாக வைக்கிறது. ($) முகப்பருவின் தடம் தெரியாமல் மறைகிறது. ($) சருமத்தில் முகப்பரு, அலர்ஜி, ஒவ்வாமை வராமல் தடுக்க உதவுகிறது. ($) செயற்கை இரசாயன முகப்பூச்சிற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை;
  • * முகத்தில் எண்ணெய் வடியும் தன்மை உடையவர்கள், வெந்நீரில் முகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு வெட்டிவேர் முகப்பூச்சை பூசி வரவும்.
  • * வெட்டிவேர் முகப்பூச்சை முகத்திற்கு பயன்படுத்தும்போது முகம் ஈரமில்லாமல் இருக்க வேண்டும், மற்ற முகப்பூச்சை போலவே இதனையும் தங்களுக்கு தேவையான அளவு எடுத்து பயன்படுத்தவும், காலை ,மாலை இரு வேளையும் பயன்படுத்தலாம்.

RELEVANT PRODUCT

YOUR REVIEW