நலங்கு மாவு / Nalangu Maavu
முகிலின் அடுத்த அறிமுகம்... நலங்கு மாவு... குழந்தைகள் நலுங்காமல் பாதுகாக்கிறது. தோல் சுருக்கத்தை தடுக்கிறது. உடம்பில் தேமல் பரு போன்றவை வராமல் தடுக்கிறது. தோலின் மென்மையை ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. சாம்பிராணி புகை போடவும் நலங்கு மாவு பயன்படுகிறது...
- நலங்கு மாவு புகை போடும் முறை: புகை போடுகையில் சாம்பிராணி க்கு பதிலாக நலங்கு மாவு 1 ஸ்பூன் ,பூண்டு தோல் சருகு ஒரு கைப்பிடி, தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், சிறிது நாட்டு சர்க்கரை, சிறிது அரப்பு...... இவை அனைத்தையும் சேர்த்து புகை போடவும்......
- பயன்கள்: #சளித்தொல்லை ,மூக்கடைப்பு, காது அடைப்பு அனைத்தும் குணமாகும்...... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்....இது இயற்கை புகை மூட்டம் சாம்பிராணி.......